விலைரூ.60
புத்தகங்கள்
வைதிக சைவம் வளர்த்த திருஞானசம்பந்தர்
விலைரூ.60
ஆசிரியர் : கே.சி.லட்சுமிநாராயணன்
வெளியீடு: அம்ரா டிரஸ்ட்
பகுதி: ஆன்மிகம்
Rating
எல்.கே.எம்., பப்ளிகேஷன்ஸ், 15/4, ராமநாதன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 134 )
ஆசிரியர், வேதங்களை அடிப்படைகளாக ஏற்று இயங்குபவை வைதீக சமயங்கள் என்றும், வேத நெறியும் சைவத் துறையும் ஒன்றியது வைதீக சைவம் எனவும், அதை திருஞான சம்பந்தர் வளர்த்து அருளியுள்ளார் எனவும் விளக்குகிறார். மேலும் வேத நெறியை ஏற்கும் சைவமே சித்தாந்த சைவம், வேதங்களின் சாரம் என்பதால் அவை வேதங்களை விட சிறப்பானவை என்பதையும் திருஞான சம்பந்தரின் முதலாவது பாடல் மூலம் தெளிவாக்குகிறார்.சில பொருள் விளக்கங்கள் ஏன் முற்றிலும் தவறானவை என்பதைப் பல எடுத்துக்காட்டுகளுடன் (பக்கங்கள் 27 முதல் 31 வரை) விளக்கியுள்ளார். தமிழ் ஆர்வம் உள்ள அனைவரும் இந்நூலைப் படிப்பதன் மூலம் பல வெறுப்புகளைக் களைவதுடன் தவறுகளைத் திருத்திக் கொள்ளும் வாய்ப்புகளை பெறுவர்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!