விலைரூ.100
புத்தகங்கள்
பாகவதக் கடலில் பக்தி முத்துக்கள்
விலைரூ.100
ஆசிரியர் : நரசிஸிம்ஹாச்சார்யார்
வெளியீடு: தி ஸ்ரீவிஷ்ணுசித்தஸ்ரீ டிரஸ்ட்
பகுதி: ஆன்மிகம்
Rating
புது எண் 16, வெங்கடேச அக்ரஹாரம், மயிலை, சென்னை-4.
பாகவதம் என்பது காலம்காலமாகப் போற்றப்படுவது. அதில்உள்ள சில அரிய தகவல்களை
வைணவத் தமிழில் ஆசிரியர் தருகிறார். அதிலும் கண்ணன் மீது கோபிகைகள் கொண்ட காதல் வெறும் உடல்கவர்ச்சி அல்ல என்ற விளக்கம் சிறந்த ஆதாரங்களுடன் தரப்பட்டிருப்பது சிறப்பு. மேலும் கல்வியறிவு இல்லாத மாடுமேய்க்கும் பெண்கள் அவர்கள் என்பதும் ஆசிரியர் தரும் தகவல் ஆகும்.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!