விலைரூ.80
புத்தகங்கள்
Rating
பக்கம்: 152
தான் அனுபவப்பட்ட கிராமத்து மனிதர்களின் வாழ்க்கையை, அவர்களின் வாழ்வியல் சூழலை, தன் சிறுகதைகளின் மூலமாக, பனிமுகில் கா.கதிர்வேல், கரிசக்காட்டு கருவாச்சிகள் எனும் தொகுப்பின் மூலமாக, நமக்குள்ளே மையம் கொண்டு நிலை பெறச் செய்திருக்கிறார்.
சிறுகதைகள் ஒவ்வொன்றுக்கும், கதையின் நாயகிகளின் பெயர்களையே தலைப்பாக வைத்திருப்பது தொகுப்பிற்கு தனி சிறப்பாக அமைந்திருக்கிறது.கிராமத்து தேவதைகளைப் போன்ற இந்த கருவாச்சிகளின் தரிசனம், தனி அழகுடனே இருக்கிறது.
வாசகர் கருத்து
No Comments Found!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!