சித்தர்களின் ‘சித்த யோகத்தின்’ சிறப்பான தனி வழிமுறைகள், பஞ்ச ஆகாசங்களான பூதாகாசம், பிரணவாகாசம், சித்தாகாசம், பரமாகாசம், அறிவாகாசம், பஞ்ச கோசங்களான அன்னமய கோசம், பிராணமய கோசம், மனோன்மய கோசம், ஆனந்தமய கோசம், விஞ்ஞானமய கோசம் மற்றும் தேசத்தின் அனல் சக்தியாக ஓடிக் கொண்டிருக்கும் பஞ்சாக்னிகள் மற்றும் சித்த விருத்தி, ஆத்ம பிரகாசம், சொரூப நிலை, பிரம்ம நிஷ்டை, அமர வாக்கு, பிரம்ம ரந்திரம் மற்றும் பூர்த்தியாக சகஜ நிஷ்டையின் யோக மார்க்கம் என 910 கேள்வி–பதில்கள் மூலமாக எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன.