கல்லை விட மரத்துப்போன உள்ளம் கொண்ட சிவக்கொழுந்துவின் மனதில் ஈரம் இருப்பதை மிகச் சிறப்பாக உணர்த்தும் கதை, ‘கல்லுக்குள் ஈரம்!’ கண் தெரியாத குருடியிடம் பேருந்துக்காக பணம் திருடியதும், அந்தப் பெண் கூறும் பதிலும் சுவாரஸ்யமான சிறுகதையாக, ‘ஆபத்துக்கு பாவமில்லை’ உருவம் பெற்றிருக்கிறது. இந்தக் கதைகள், ரசனைக்கு ஏற்றவையாக அமைந்துள்ளன.