முகப்பு » அரசியல் » வெஸ்டர்ன் மீடியா

வெஸ்டர்ன் மீடியா நரேடிவ்ஸ் ஆன் இண்டியா (ஆங்கிலம்)

விலைரூ.495

ஆசிரியர் : உமேஷ் உபாத்யாய்

வெளியீடு: ரூபா பப்ளிகேஷன்ஸ் இந்தியா லிமிடெட்

பகுதி: அரசியல்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சுதந்திரத்திற்கு பின் இந்தியாவை பற்றி வெளிநாட்டு ஊடகங்களின் நிலை பற்றி அரிய தகவல்களை தரும் நுால். காந்திஜி துவங்கி, பிரதமர் மோடி வரை கால நிகழ்வுகளை அணுகிய விதம் குறித்து கூறப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா செய்தித்தாள்கள், இந்தியாவில் சோகம், வன்முறை நடந்தால் மட்டுமே செய்தியாக்குவதாக பதிவு செய்துள்ளது. சமஸ்தானங்களை ஒன்றிணைத்த படேலை வில்லனாக வர்ணித்ததை குறிப்பிடுகிறது.

கொரோனா பரவலின் போது பிரதமர் மோடி செயல்பாடு பற்றி, ஸ்பானிஷ் காய்ச்சல் பயங்கரத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று மோசமாக எழுதின. தவறான செய்திகளை பற்றியும் குறிப்பிடும் நுால்.

– முகில்குமரன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us