முகப்பு » வாழ்க்கை வரலாறு » தேசம் நேசித்த தலைவன்-

தேசம் நேசித்த தலைவன்- நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்

விலைரூ.240

ஆசிரியர் : ஆதலையூர் சூரியகுமார்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் முக்கிய தலைவரான நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வாழ்க்கை போராட்டங்களை விவரிக்கும் நுால். அவர் மேற்கொண்ட தியாகங்களையும் அறியத் தருகிறது.

நேதாஜியின் வாழ்க்கையில் முக்கிய தருணங்களை சரித்திர ஆதாரங்களுடன் விவரிக்கிறது; சுயசரிதை போல அமைகிறது. ஆய்வுகள் அடிப்படையில் நேதாஜியின் நம்பிக்கைகள், கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் அழகாக விளக்கப்பட்டுள்ளன. எளிதாக புரியும் விதத்தில் இருக்கின்றன. விடுதலைக்கு அர்ப்பணித்த நேதாஜி வீர வரலாற்றை புரிந்துகொள்ள விரும்புவோருக்கு வழிகாட்டியாக இருக்கும். தேசிய உணர்வை ஊட்டும் நுால்.

–- இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us