மொத்தம் 275 மூலிகைகளின் தாவரவியல் பெயர்கள், அவற்றின் பயன்படும் உறுப்புகள், அதன் பயன்கள், அவற்றில் அடங்கியுள்ள வேதியியல் சத்துக்கள், அம்மூலிகைகளை பயன்படுத்துவதால் கிடைக்கும் மருத்துவ பயன்கள் என்று தெளிவாகப் பட்டியலிடப்பட்டு அவற்றின் படங்களோடு வெளியிடப்பட்டிருக்கும் மிகப் பயனுள்ள நூல்