முகப்பு » ஆன்மிகம் » நவ கைலாய கோவில்கள்

நவ கைலாய கோவில்கள்

விலைரூ.60

ஆசிரியர் : பாலசர்மா

வெளியீடு: ஆர்.ஆர்.நிலையம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
முக்கிய கோவில்களின் தகவல் களஞ்சியமாக வழிபாட்டு முறைகள் பற்றி விரிவாக விளக்கியுள்ள நுால். இமயமலைத் தொடரில் கைலாயமலைக்கு நிகராக தாமிரபரணி நதிக்கரை ஓரங்களில் அமைந்துள்ள ஒன்பது சிவாலயங்கள் நவ கைலாயம் என்ற அந்தஸ்தைப் பெற்றுள்ளன.
இவற்றின் அமைவிடம், கலைநயம், கோபுரங்கள், இயற்கையழகு,  புராண வரலாறு, அத்திருத்தலத்தின் தீர்த்தம், வழிபாட்டு முறைகள், வழிபாட்டு நேரங்கள், தோஷ நிவர்த்திகள், பூஜையின் பயன்கள் என விவரங்கள் தரப்பட்டுள்ளன. ஆன்மிக அன்பர்களுக்கு வழிகாட்டும் நுால்.
– புலவர் சு.மதியழகன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us