முகப்பு » ஆன்மிகம் » ஆன்மிகம் தெய்வீகம்

ஆன்மிகம் தெய்வீகம்

விலைரூ.280

ஆசிரியர் : திருமதி சத்யவதனா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நோய் தீர்க்கும் மந்திரம், சித்தர் வரலாறு, பிரார்த்தனை எப்படி செய்ய வேண்டும், சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள், ஐந்து எழுத்து மந்திரம், விரதத்தின் தத்துவம், மஹாலட்சுமியின் கருணை, வராஹி அம்மன், தீபத்தின் தத்துவம் போன்ற அரிய ஆன்மிகத் தகவல்களை உள்ளடக்கி அமைந்துள்ள நுால்.

ஆன்மிகவாதிகளும், தெய்வ நம்பிக்கை உள்ளவர்களும் மேலும் ஆன்மிகத் தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில் ஆசிரியர் சத்யவதனா தொகுத்துள்ளார். ஆன்மிகம் தரும் அற்புதங்களை எளிய நடையில் சொல்கிற நுால். படிக்கின்றபோது மனதுக்குள் தெய்வீக அருள் சுரக்கிறது; தெய்வீக மணம் மனதில் நிறைகிறது.

ஒவ்வொரு இல்லத்திலும் பாதுகாக்க வேண்டிய அற்புதமான ஆன்மிக நுால். சித்தர்களை, ஞானிகளை விளக்குவதுடன், அருள் தரும் கோவில்கள் எங்கெங்கு இருக்கின்றன என்ற குறிப்புகள் நமக்கு பேருதவியாகவும், பெருமை தருவதாகவும் இருக்கின்றன. அனைவரும் பாதுகாக்க வேண்டிய நுால்.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us