முகப்பு » கதைகள் » இளையோரே, இனியவை கேளீர்! (நன்னெறிக் கதைகள்)

இளையோரே, இனியவை கேளீர்! (நன்னெறிக் கதைகள்)

விலைரூ.360

ஆசிரியர் : பிரபு சங்கர்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நல்ல  விஷயங்களை நேரடியாக சொன்னால் பிடிக்காது. கசப்பான மருந்தை தேன் தடவி தருவதைப் போன்று, நல்ல கருத்துக்களை குட்டிக் கதைகள் மூலம் வெளிப்படுத்தியுள்ள நுால்.  அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டி குறுகத்தரித்ததைப் போன்று, இந்த நுாலில் உள்ள இரு பக்க கதைகளில் ஏராளமான வாழ்க்கைத் தத்துவங்களை அள்ளித் தெளித்து இருக்கிறார்.

அனைத்து வயதினரும் தெரிந்து கொள்ள வேண்டிய நல்ல விஷயங்கள் இதில் அடங்கி உள்ளன. தற்காலத்தில் இளைஞர்களிடம் நிலவும் ஒழுக்கம் குறைந்த, குறிக்கோளற்ற போக்கை மாற்ற இந்த நுால் பெரிதும் உதவும். இன்னும் சொல்லப்போனால், தற்காலக் கல்வி முறையில் ஒழுக்க நெறி வகுப்பு இல்லாத வெற்றிடத்தை நிரப்ப முடியும் என்றால் மிகையாகாது.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us