முகப்பு » கட்டுரைகள் » குருக்ஷேத்ரம்

குருக்ஷேத்ரம்

விலைரூ.150

ஆசிரியர் : ஜி.எஸ்.எஸ்.,

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
குருக்ஷேத்ரம் என்றதும் மனக்கண் முன் முதலில் வருவது நீதிக்கும் அநீதிக்கும், இடையேயான ஒரு போர்; அடுத்தது பலனை எதிர்பார்க்காதே; கடமையைச் செய் என்ற கண்ணனின் அறிவுரை. இந்த நுாலில் மகாபாரத சாரத்தை, கூறப்பட்டுள்ள பல வரலாற்றுக் கதைகளை, குருக்ஷேத்ரம் தொடர்பான தகவல்களை எளிய நடையில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தாராளமாக வழங்கியிருக்கிறார்.

இதை படித்ததும் குருக்ஷேத்ரத்திற்குச் செல்ல வேண்டும்; புனிதர்கள் பலர் ஒன்று கூடிய அந்த தலத்தை தரிசிக்க வேண்டும்; அந்த புண்ணிய ஆத்மாக்கள் உலாவிய இடங்களில் சஞ்சரிக்க வேண்டும்; அவர்களின் மூச்சுக் காற்று பரவி இருக்கும் இடங்களுக்குச் சென்று சுவாசிக்க வேண்டும் என்ற எண்ணம் ஊற்றுப் போல் பெருக்கெடுக்கும் என்றால் அது மிகையாகாது.
இது ஒரு பயணக்கட்டுரை அல்ல; வாழ்வுக்கு பயனுள்ள ஒரு கட்டுரைத் தொகுப்பு.

இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us