முகப்பு » கதைகள் » ஒப்பற்ற முல்லா நஸ்ருத்தீனின் ஆதாயங்கள்

ஒப்பற்ற முல்லா நஸ்ருத்தீனின் ஆதாயங்கள்

விலைரூ.220

ஆசிரியர் : இத்ரீஸ் ஷாஹ்

வெளியீடு: சீர்மை

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நகைச்சுவை கலந்த எளிய கதைகளின் தொகுப்பு நுால். மிக இயல்பாக வாழ்வை புரிந்து கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. எளிய தமிழ் நடையில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. உலகெங்கும் முல்லா கதைகள் பல விதமாக உள்ளன. பல்வேறு வடிவங்களில் அது பேசப்படுகிறது. மனதை எளிதாக்கும் வகையில் சிரிப்பு மூட்ட பயன்படுகிறது. அந்த வகையில் இந்த தொகுப்பும் எளிமையான வாசிப்புக்கு உதவும். கதையின் சாதாரணமான முடிவுகள் வியப்பூட்டும்.

இந்த தொகுப்பில், 100 கதைகள் உள்ளன. இவற்றை மிகச் சுலபமாக வாசித்து கடந்து விடலாம். ஆனால், வாழ்க்கை நிகழ்வாக, மறக்க முடியாத நகைச்சுவையாக, சிந்தனையை துாண்டும் கருப்பொருளாக நின்று வாழ்வில் வழிகாட்டும். நம்பிக்கையை ஊட்டும். எதிர்பாராத முடிவுகளால் சிரிப்பையும், சிந்தனையையும் தரும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us