முகப்பு » கதைகள் » மனம் மாறிய மகாதேவன்

மனம் மாறிய மகாதேவன்

விலைரூ.300

ஆசிரியர் : நடேசன்

வெளியீடு: ஸ்ரீவிக்னேஸ்வரா கிராபிக்ஸ்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வெளிநாட்டுப் பயணம், வெளிநாட்டில் திருமணம் புரிதல், பெற்றோர் வெளிநாட்டிற்குப் பயணித்து அங்கேயே வாழ்தல் என்பன போன்ற நிகழ்வுகளை மையப்படுத்தி உள்ள நாவல். நிகழ்வுகளை இதில் உண்டாகும் சிக்கல்களை ஒவ்வொருவரும் எவ்வாறு எதிர்கொள்கின்றனர் என்பதைக் கண்டு உலகைப் புரிந்து கொண்ட மனிதராக வலம் வருகிறது முதன்மை பாத்திரம்.

பழகிய மனிதர்கள், கேட்ட நிகழ்வுகள் என அனைத்தும் நாவலுக்கு நெருக்கமாக்கும். அவரவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை தான் முக்கியம், அடுத்தவர்கள் பேசுவதைப் பற்றி வருந்தாது பயணத்தைத் தொடர அறிவுரைக்கும் நாவல்.

முனைவர் இரா.பன்னிருகைவடிவேலன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us