முகப்பு » வாழ்க்கை வரலாறு » எ ஸ்டோரி ஆப் பெய்த் அண்டு மிராகிள்ஸ் – ஆங்கிலம்

எ ஸ்டோரி ஆப் பெய்த் அண்டு மிராகிள்ஸ் – ஆங்கிலம்

விலைரூ.219

ஆசிரியர் : ரவி வல்லூரி

வெளியீடு: ஏ.கே.எஸ்.பப்ளிஷிங் ஹவுஸ்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்:

Rating

பிடித்தவை
நம்பிக்கை, அற்புதத்திற்கு இடைப்பட்ட வாழ்வை மென்மையாக விவரிக்கும் ஆங்கில நுால். நாவல் போல துவங்கி, மலையேறும் முயற்சி, நம்பிக்கை, அற்புதத்தை உணர்த்துகிறது. நிகழ்வில் இடம் பெறும் காலப் பின்னணியை துல்லியமாக எடுத்துச் சொல்கிறது. சுயசரிதை போல் தொடர்கிறது.

நிகழ்வுகளின் ஊடே தத்துவ தரிசனம் வெளிப்படுகிறது. இந்திய – சீன போர் சூழலில் ஒரு குடும்பத்தின் நிகழ்வை எடுத்துரைத்து, டிசம்பர் 2022 சென்னை அடை மழையுடன் நிறைவடைகிறது.

சுவாசப் பயிற்சியை அனுபவத்துடன் இணைத்து நுட்பத்துடன் முழுமை நோக்கி நகர்கிறது. புது அனுபவம் தருகிறது. சிமிழுக்குள் அடைப்பது போல் புத்தகத்திற்குள் உலக அனுபவத்தை அடக்கியுள்ளார். பள்ளி படிப்பு, நிர்வாக அனுபவத்தை இந்திய பாரம்பரியத்திற்கு ஏற்ப வெளிப்படுத்தும் நுால்.

முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us