முகப்பு » கதைகள் » உப்பேறிய மனிதர்கள்

உப்பேறிய மனிதர்கள்

விலைரூ.150

ஆசிரியர் : அண்டோ கால்பட்

வெளியீடு: மகிழினி பதிப்பகம்

பகுதி: கதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
கடலோர மக்களின் அன்பை, பண்பை, உழைப்பை, கொண்டாட்டத்தை கூறும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். பரதவர் இனத்தவர் வாழ்வை கதை வழியாக பேசுகிறது. வெவ்வேறு இடங்களில் வசிக்கும் ஒரு குடும்பத்தின் நான்கு தலைமுறை சேர்வதை, ‘மெரி கிறிஸ்துமஸ்’ கதை கொண்டாட வைக்கிறது. படைப்புகள் யூகிக்க முடியாத திருப்பங்களுடன், வட்டார மொழியில் நகர்கின்றன.

கடலோர மக்களின் வாழ்க்கையின் பல கோணங்களை அறிய தரும் நுால்.
டி.எஸ்.ராயன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2023 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us