முகப்பு » ஆன்மிகம் » மதங்களும் மானுடமும்

மதங்களும் மானுடமும்

விலைரூ.200

ஆசிரியர் : ஏ.அமீர்பாட்சா

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
மதங்களுக்கு இடையே ஒற்றுமையை நிலைநாட்டும் நுால். ஞானம், கர்மம், தியானம், பக்தி பற்றி பகவத் கீதையில் விளக்கத்தை கூறுகிறது. யோகம், ஜீவாத்மா, பரமாத்மாவை இணைப்பதை விளக்கியுள்ளது.

இஸ்லாமிய தத்துவமும், புத்த மதச் சிந்தனையின் பொதுத்தன்மையும் கூறப்பட்டுள்ளது. மதம் மானுடத்தை உயர்நிலை அடையச் செய்ய வேண்டும் என வலியுறுத்துகிறது. ஹிந்து, இஸ்லாம், பவுத்த உள்ளடக்கத்தை இனிமையாக எடுத்துரைக்கும் நுால்.

முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us