முகப்பு » கம்யூனிசம் » புரட்சிக்கனல் சேகுவேரா

புரட்சிக்கனல் சேகுவேரா

விலைரூ.200

ஆசிரியர் : டி.எஸ்.வெங்கடராவ் பாலு

வெளியீடு: நர்மதா பதிப்பகம்

பகுதி: கம்யூனிசம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
வாழும் காலம் வரை நாடுகளின் விடுதலைக்கு போராட்டங்களை சந்தித்து வந்த சேகுவேராவின் முழுமையான வாழ்க்கையை, கதை போல் எளிய நடையில் உரைக்கும் நுால். மரணத்தைக் கண்டு துளியும் அஞ்சாத மாவீரனின் வாழ்க்கை பயணம் நெகிழ்வுடன் பதிவாகியுள்ளது.

உலகில் பெருந்தியாகத்தால் மேன்மையாக வாழ்ந்து புகழ் பெற்றவர் சேகுவேரா. கரீபியன் நாடான கியூபா விடுதலை பெறுவதில் முன்னிலை வகித்தவர். கியூபா, பொலிவியாவில் வீரர்களுக்கு பயிற்சி கொடுத்து, களத்தில் முன்னின்று போராடியது குறித்து கூறப்பட்டுள்ளது.

குழந்தை பருவம் முதல் இறுதி நாள் வரை வாழ்க்கை பயணம் பதிவு செய்யப்பட்டுள்ளது. உரிய இடங்களில் துணைத் தலைப்பில் தகவல்கள் கோர்க்கப்பட்டுள்ளன.

ஒரு மாவீரரின் வாழ்க்கை வரலாற்று நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us