விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002;
தமிழின் முக்கியமான எழுத்தாளர்களின் படைப்புகளின் வழியாக எஸ்.ராமகிருஷ்ணன் நடத்திய இலக்கிய பயணமே இந்த கதாவிலாசம். ஐம்பது எழுத்தாளர்களின் வெவ்வேறு விதமான சிறுகதைகள், அதையொட்டிய ராமகிருஷ்ணனின் சொந்த அனுபவங்கள் என்பதால் இந்த புத்தகம் படிக்கிற ஒவ்வொருவருக்கும் மிகப் பெரிய வாழ்வானுபவம்.