354. தமாஷா வரிகள்-2: எழுதியவர்: ஜே.எஸ். ராகவன். வெளியீடு: அல்லையன்ஸ், 244, ராமகிருஷ்ணா மடம் சாலை, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 224. விலை: ரூ.50)
தமிழில் உரை நடை வலுப்பெற்று வளர்ந்ததற்கு நகைச்சுவை எழுத்தாளர்களின் பங்களிப்பு கணிசமானது. குறிப்பாக பேராசிரி யர் கல்கி, தேவன், சாவி, நாடோடி போன்றோர் நகைச்சுவை கட்டுரை மூலம் தமிழ் உரைநடைக்கு வளம் சேர்த்தனர். அந்த வரிசையில் ஜே.எஸ்.ராகவன் தனக்கென ஒரு இடத்தை இதில் உள்ள 36 நகைச்சுவை கட்டுரைகள் மூ லம் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். மிக மிக சாதாரண விஷயங்களை சுவைபடச் சொல்லியிருக்கிறார். ஓவியர் நடனத்தின் படங்கள் நகைச்சுவையை ரசித்து மகிழ ஊக்கமூட்டும் வகையில் அமைந்துள்ளன.