ஸ்ரீ மதுரகாளி பதிப்பகம், 6/11, வெங்கடேஸ்வரா காலனி முதல் தெரு, மாதவரம் பால்பண்ணை போஸ்ட், சென்னை-51. (பக்கம்: 160).
ஸ்ரீ மகாலட்சுமி தேவியின் வடிவங்கள் பற்றியும், ஸ்ரீலட்சுமி பூஜையின் மகத்துவம் பற்றியும், பூஜைக்கான மந்திரங்கள் பற்றியும் பல அரிய தகவல்களைச் சேகரித்து, தொகுத்து வந்திருக்கும் ஒரு நல்ல நூல்.