புதிய புத்தக உலகம், 52-சி, வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர், சென்னை-17.
நாம் சுகமாய், சவுகரியமாக வாழ்வதற்கு எப்போதும் அடுத்தவர் உதவி தேவைப்படுகிறது. யாருடைய ஊக்குவிப்பும் உதவியும் இல்லாமல் யாரும் எந்த செயலையும் செய்ய முடியாது.செயல் தூண்டல் இல்லாமல் வாழ்வில் மாறுதல் விளைவதில்லை என்பதை ஆசிரியர் மிகத் தெளிவாக எளிய நடையில் கூறியுள்ளார். பிறரைக் கொண்டு நாம் விரும்புவதை அடைவது எப்படி, வாழ்க்கையில் எதைத் துணிந்து செய்பவர்கள் வெற்றி அடைகின்றனர். நம்முடைய குறிக்கோளை எவ்வாறு அமைத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற பல செய்திகளை 59 தலைப்புகளில் தந்துள்ளார்.