தமிழ்க் கோட்டம், 2, முனிரத்தினம் தெரு, அய்யாவு குடியிருப்பு, அமைந்தகரை, சென்னை-29. (பக்கம்: 224)
தமிழின இயல் ஆராய்ச்சியாளராக மட்டுமே பலராலும் அறியப்பட்டிருக்கும் ஆசிரியர் சிறுகதைகள் எழுதுவதிலும் தன் தனித்தன்மையை நிரூபித்திருக்கிறார் இந்த தொகுப்பின் மூலம் 29 கதைகள். அநேகமாய் எல்லா கதைகளுமே சமூக அநீதியால் பாதிக்கப்பட்டவர்களின் துன்பக் குரலாகவே ஒலிக்கிறது. ஆசிரியரின் குத்தலான எள்ளல் நடையில் சோகத்தினூடே நகைச்சுவையும் பளிச்சிடுகிறது.