தமிழ் உரை: பிரம்மஸ்ரீ கடலங்குடி நடேச சாஸ்திரிகள். தொகுப்பாசிரியர்: டாக்டர் ஸ்ரீமதி கே.என்.சரஸ்வதி. வெளியீடு: கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை17. (பக்கம்: 304). வடமொழியில் மந்திரேசுவரர் இயற்றியதைத் தமிழில் மிக அழகாகத் தந்திருக்கிறார் கடலங்குடி நடேச சாஸ்திரிகள். வராஹ மிஹிரர் ஸாராவளி ஸ்ரீபதி பத்ததி ஆகியவற்றுக்கு 26 அத்தியாயங்களில் மிக அருமையாக விளக்கம்தரப்பட்டிருக்கிறது. ஜோதிட நேயர்கள் படிக்க வேண்டிய நூல்.