விலைரூ.66
முகப்பு » கம்ப்யூட்டர் » ஒரே நாளில் இன்டர்நெட்
புத்தகங்கள்
ஒரே நாளில் இன்டர்நெட் ஈ-மெயில் கற்கலாம்
விலைரூ.66
ஆசிரியர் : ஸ்ரீ வள்ளி
வெளியீடு: சாப்ட் வியூ பப்ளிகேஷன்
பகுதி: கம்ப்யூட்டர்
Rating
இணையம் மக்களுக்கு மிகவும் அவசியமானது. இணையதளத்தை பயன்படுத்துவது பலருக்கு எளிதாக இல்லை. அதில் இடைவெளி இருக்கிறது. கணிணி இயக்க தெரிந்த, சிறிது பொறுமை கொண்ட எல்லாருக்கும் இந்த நூல் நிச்சயம் உதவிடும். தமிழில் இம்மாதிரி விஷயங்களை சிறப்பாக விளக்கியது பாராட்டத்தக்கது.
வாசகர் கருத்து
- ,
nice
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
இதையும் வாசியுங்களேன்!