ஆசிரியர்-மகேந்திரநாத் குப்தர் (பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் சீடர்) தமிழாக்கம்-சுவாமி தன்மயானந்தர்.வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-600 004. வெவ்வேறு மதங்களில் நம்பிக்கையுள்ளவர்கள் பல பாதைகள் வழியாக ஒரே இறைவனை நோக்கிச் செல்கிறார்கள் என்பதை ஸ்ரீராமகிருஷ்ணர் கேசவருக்குச் சுட்டிகாட்டுவதாக அந்தப் படம் வரையப்பட்டிருந்தது. அடையும் இடம் ஒன்றுதான், பாதைகள்தான் வேறு.
ஸ்ரீராமகிருஷ்ணர்: அது சுரேந்திரரின் படம் !
பிரசன்னரின் தந்தை (சிரித்தபடி): நீங்கள் அதில் இருக்கிறீர்கள்.
ஸ்ரீராமகிருஷ்ணர் (சிரித்தவாறு): ஆம். அதில் எல்லாம் உள்ளது.இதுதான் தற்காலத்திற்கு ஏற்ற லட்சியம்.(பக்.246) ஸ்ரீராமகிருஷ்ண மடத்துப் பதிப்பகத்தின் நூற்றாண்டு (1908-2008) சிறப்புச் சலுகை விலை ரூ.190 (மூன்று பகுதிகள்).