ஸ்ரீமத் சுவாமி பிரம்மானந்தரின் உரையாடல்கள். வெளியீடு: ஸ்ரீ ராமகிருஷ்ண மடம், மயிலாப்பூர், சென்னை-600 004. மனத்தைப் படிப்படியாக உயர்த்தி ஸ்தூல நிலையிலிருந்து சூட்சமத்திற்கும், அதன் பின்னர் காரண நிலைக்கும், பிறகு அதிலும் மேலான மஹா காரண நிலைக்கும், கடைசியாகச் சமாதி நிலைக்கும் கொண்டு போகவேண்டும்-பக்.5.