வசந்தம் வெளியீட்டகம்,69/24 ஏ அனுமார் கோவில் படித்துரை, சிம்மக்கல், மதுரை - 625 001. (பக்கங்கள்-224)
பெரியாரின் தலித்தியம் சுயமரியாதை இயக்கத்தின் அங்கமாய்ப் பிறந்தது.தீண்டாமை எதிர்ப்பில் காந்தயத்திலும் தீவிரமாய் நின்றது. அம்பேத்கரை தமிழகத்துக்கு நன்கு அறிமுகப்படுத்தியது. மாநிலத் தலித் தலைவர்களுடன் இணங்கியும் வேறுபட்டும் தன்னை அடையாளப்படுத்தியது. அது தடுமாறிய இடமும் உண்டு. தலித்துகளுடைய இன்றைய தவிப்பின் காரணியை அதில் தேடிப் போகலாம்.