ஒருமைப்பாடு பேசிக் கொண்டே தமிழர் உணர்வுக்கும், உரிமைக்கும் உலை வைத்துக் கொண்டிருக்கிறது தேசியம். ‘தவித்த வாய்க்கு தண்ணீர்கூடத் தரமாட்டேன்’ என்கிறது திராவிட நாடுகள். ‘யாதும் ஊரே’ என்றவனுக்கு எந்த ஊரும் சொந்தமில்லாமல் போனதோடு, தன் சொந்த ஊரும் பறிபோய் கொண்டிருக்கிறது என்பதை சொல்கிறது இந்நூல்.