வாழ்க்கையைத் துவங்கும்போது ஒரு நிலை, வாழ்ந்து கொண்டு இருக்கும்போது ஒரு நிலை, முடியும்போது ஒரு நிலை. இப்படி ஒவ்வொரு வினாடியும், ஒவ்வொரு நாளும் ஒரே நிலையில் இல்லாமல், யாரோ ஆட்டி வைக்கும் பொம்மை போல் தான், நாம் அனைவரும் உள்ளோம் என்பதை, நாவல் வடிவில் சொல்கிறது இந்நூல்.