நோட்டுத் தடை ஓர் ஆய்வு, தெருச் சண்டையான நோட்டுத் தடை விவாதம், வளைக்கப்பட்ட, 3.35 லட்சம் கோடி ரூபாய் கறுப்புப் பணம், நோட்டுத் தடையால் ஏற்பட்டு இருக்கும் நல்ல மாற்றங்கள், பொருளாதாரத்தை மீட்கும் மிகப்பெரிய முயற்சி உள்ளிட்டவை, ‘நிதித் துறைக்கான பொக்ரான் அணுகுண்டு வெடிப்பு போல’ தேசத்தையே வியப்பில் ஆழ்த்தியது. நோட்டுத் தடை சரித்திரத்தில் இடம்பெறும் பெரிய பொருளாதார புரட்சி என்று ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.