ஓநாயும் அணிலும், சிங்கமும் கழுதையும், விவசாயியும் அதிருஷ்டமும், சிறுமியும் தட்டான் பூச்சியும், கோழியும் தங்க முட்டைகளும், நரியும் திராட்சை பழமும், மீனவனும் சின்ன மீனும், முயல்களும் தவளைகளும், தந்தையும் மகன்களும், குடியானவனும் நீர் தேவதையும், நாணலும் ஆலிவ் மரமும், கரடியும் தேனீக்களும்...
மயிலும் நாரையும், காடையும் வேட்டைக்காரனும், பானையும் இரும்பு வாளியும், வியாபாரியும் திருடர்களும், சூரியனும் காற்றும் உள்ளிட்ட சிறுகதைகளில் எல்லா வகை கதாபாத்திரங்களும் இடம்பெற்று, சிறுவர்களுக்கு நீதி போதனைகளை கற்பித்து, சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறது இந்நுால்.