உலகிலுள்ள ஊர்வனவற்றின் மொத்த வகை, 6,000; இந்தியாவில் மட்டும், 550. இதில் பாம்பு, பல்லி, ஓணான், முதலை, தவளை உள்ளிட்டவையும் இடம்பெற்றுள்ளன. ‘எட்டுக்கண் சிலந்திகள், ஆணாகவும் பெண்ணாகவும் ஒரே மண்புழு, அடிவார காட்டில் அரிய இனம், வியக்க வைக்கும் எறும்புகள், புத்திசாலிக் கணவாய் மீன், செதிலிறகுப் பூச்சிகள், டினோசர்கள்’ உள்ளிட்ட காணக் கிடைக்காத அதிசய தகவல்களை அளிக்கிறது இந்நுால்.