முகப்பு » யோகா » யோகா எனும் அற்புத

யோகா எனும் அற்புத சக்தி

விலைரூ.300

ஆசிரியர் : சி.முத்துசாமி

வெளியீடு: எம்.பி.யோகா மையம்

பகுதி: யோகா

ISBN எண்:

Rating

பிடித்தவை
யோக கலையை முறையாக பயின்று அன்றாடம் கடைப்பிடிப்பதற்கு வழிகாட்டும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுால். சுதந்திரமான உடலியக்கத்துக்கான செயல்முறைகளை விளக்கியுள்ளளது.

இந்த நுால், 29 தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளது. இயற்கை இயக்கம், மனித உடல் இயக்கம் பற்றி எல்லாம் தெளிவாகக் குறிப்பிடுகிறது. உடல் இயக்கத்தை சீர்படுத்திக் கொள்ளும் வழிமுறையான யோகக் கலையை தெளிவாக விளக்குகிறது. உணவு சார்ந்த ஆலோசனையையும் வழங்குகிறது.

எளிய நடையில் உரிய விளக்கப் படங்களுடன் அமைந்துள்ளது. மகிழ்ச்சியான வாழ்வுக்கு அடிகோலுகிறது. யோகக் கலையின் அடிப்படையை புரிந்து கொள்ள உதவும் நுால்.
ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us