முகப்பு » மருத்துவம் » எல்லோரும் இன்பமாக வாழ

எல்லோரும் இன்பமாக வாழ வழிகள்!

விலைரூ.110

ஆசிரியர் : ப. வீரராகவன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
ஆலயங்களின் சிறப்பு, ஆன்மிக ஞானம் பெறுவதற்குரிய வழிகளை கொண்டுள்ள நுால். கடவுளை நினைத்து, நல்ல பண்பாட்டைக் கடைப்பிடித்து வாழ வேண்டும் என்கிறது.  நல்லவர்களாகவும், வல்லவர்களாகவும் வாழ வழி கூறுகிறது. உடல் நலம் பேண வழிகாட்டும் கருத்துக்கள் அமைந்துள்ளன.

நாராயணனைப் போற்றுவோம் என்று துவங்கி, 62 கட்டுரைகள் தொகுக்கப்பட்டுள்ளன. பஞ்ச பூதங்களுக்கு கேடு விளைவிக்கக் கூடாது என்ற செய்தியைத் தெரிவிக்கிறது. நலத்துடனும், வளத்துடனும் வாழ வழி கூறும் நுால்.

பேராசிரியர் இரா.நாராயணன் 

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us