வந்தே மாதரம் பாடல் இடம் பெற்றதற்காக இந்தியாவில் முதலில் தடை செய்யப்பட்ட புத்தகம் வங்காள மொழியில் வெளிவந்த ஆனந்த மடம். ஒருவன் படிக்கும் புத்தகங்களில் அடிப்படையில் அவனுடைய பழக்க வழக்கங்கள் அமையும். இப்படி ஏராளமான செய்திகளை கொண்டுள்ள நுால். பெரும்பாலானவை கல்வி புத்தகங்கள். அறிவு தேடல் நுாலகங்கள் குறித்து தகவல்கள் பல உள்ளன.
கல்விக்காக இளம் வயதில் நோபல் பரிசு பெற்ற மலாலா, ஜாதியால் படிப்பை தடுக்க முடியாது என்று சாதித்துக் காட்டிய அம்பேத்கர் என சுவையான செய்திகள் உள்ள நுால்.
–
சீத்தலைச் சாத்தன்