முகப்பு » மருத்துவம் » பித்தப்பைக் கல் முதல்

பித்தப்பைக் கல் முதல் கணைய வீக்கம் வரை மருத்துவம்

விலைரூ.110

ஆசிரியர் : டாக்டர் ந.ஜூனியர் சுந்தரேஷ்

வெளியீடு: என்.சி.பி.எச்.,

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
உடல் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் எழுதப்பட்டுள்ள நுால். உடல் உள்ளுறுப்புகளின் செயல்பாடுகளை தெளிவாக விளக்குகிறது. நோய் ஏற்படுவதற்கான காரணங்களையும் தெரிவிக்கிறது.

இந்த புத்தகம், 19 தலைப்புகளில் அமைந்துள்ளது. மிகத் தெளிவாக உடல் உறுப்புகளின் இயக்கத்தைக் காட்டுகிறது. எளிய நடையில் அமைந்துள்ளது. உடல் உறுப்புகள், அவற்றின் இயக்கத்தை அறிந்து கொள்ள உதவும் நுால்.

மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us