முகப்பு » மருத்துவம் » நமக்கு நாமே

நமக்கு நாமே மருத்துவர்

விலைரூ.50

ஆசிரியர் : டாக்டர் தண்டபாணி

வெளியீடு: பாலாஜி பதிப்பகம்

பகுதி: மருத்துவம்

ISBN எண்:

Rating

பிடித்தவை
நோயிலிருந்து காக்க, சமையலறை பொருட்களை பயன்படுத்துவது குறித்த ஆலோசனை தரும் நுால். எளிய நடையில் தகவல்களை தருகிறது. வீட்டில் சமையல் அறையில் அன்றாடம் சமையலுக்கு பயன்படுத்தும் பொருட்களின் முக்கியத்துவத்தை எடுத்துக் கூறுகிறது. சீரகம், சோம்பு, கடுகு, வெந்தயம் போன்ற சமையல் பொருட்களை பயன்படுத்தி, அவ்வப்போது நோயை அண்டவிடாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளை வழங்குகிறது.

இயற்கை எப்படி இயங்குகிறது என்பதை மிகச் சுருக்கமாக விவரித்து, எந்த பருவத்தில் எந்த வகையான பொருட்களை உணவாக பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகளை தருகிறது. உணவு மற்றும் ஆரோக்கியம் சார்ந்த தகவல்களை முன்வைக்கும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us