முகப்பு » ஜோதிடம் » பெரிய ருதுநூல்

பெரிய ருதுநூல் சாஸ்திரம்

விலைரூ.80

ஆசிரியர் : எட்டயபுரம் க. கோபிகிருஷ்ணன்

வெளியீடு: குமரன் பதிப்பகம்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பெண்களின் பருவகால ரகசிய சாஸ்திரங்களை கூறும் நுால்.

வசிஷ்டர், விருத்தயவனர், செனகர், நரபதி, ஸ்ரீபதி, வராகமிஹிரர், சுந்தர், பரத்துவாஜர், தேவகீர்த்தி, ராமதைவக்ஞர், நாரதர் முதலான மகான்கள் வடமொழியில் எழுதியவற்றின் சாரங்களைத் திரட்டி தமிழில் கூறுகிறது. ருது மாத, வார, திதி, நட்சத்திர, ராசிகளின் பலன்கள், எட்டாமிடத்து பலன் கூறுகிறது.

ருதுவைப் பார்த்தவர் பலன், நவாங்கிசை பலன், கிரக கால பலன், ருது வேளை பலன் ஆகியவற்றை விளக்குகிறது. எந்தக் கிழமையில் விரதம் இருந்தால், என்னென்ன பலன் என்று முடிகிறது. பெண்களை கவரும் நுால்.

முனைவர் கலியன்சம்பத்து

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us