கார்த்திக் பதிப்பகம், அமுதம் பிளாட்ஸ், முதல் மாடி,28/5,கோவிந்தன் ரோடு, மேற்கு மாம்பலம், சென்னை -33. (பக்கங்கள்-232)
குருவாயூர் கோயிலுக்குச் சொந்தமான சுமார் 100 யானைகளைப் பார்த்து, அங்குள்ள மாவுத்தர்களிடம் பேட்டி எடுத்து, பல அரிய செய்திகளைச் சேகரித்து இந்நூலை ஆசிரியர் எழுதியுள்ளார்.