முகப்பு » ஜோதிடம் » நாடிஜோதிடம் உண்மையா?

நாடிஜோதிடம் உண்மையா?

விலைரூ.250

ஆசிரியர் : அரவிந்த் சுவாமிநாதன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: ஜோதிடம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
நாடி ஜோதிடம் பற்றிய உண்மைகளை கூறும் நுால். அதில் கைரேகையின் பயன்பாடு, நாடி ஜோதிட ரகசியங்கள், போலி நாடிஜோதிடர்கள் என்ற தலைப்புகளில் ஆராயப்பட்டுள்ளது.

ஜீவநாடி குறித்த தகவல்கள் மிகவும் ஆச்சரியப்படுத்துகின்றன. கோனாபட்டு ஏ.பி.சுவாமிநாத சர்மா எழுதிய நாடிஜோதிடக் குறிப்புகள் வியப்பைத் தருகின்றன. அனுபவங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

சிலருக்கு மட்டும் பலிப்பதும், பலிக்காமல் போவதும் ஏன் என விளக்கப்பட்டுள்ளது. வைத்தீஸ்வரன் கோவில் நாடிகள் பற்றியும் கூறப்பட்டுள்ளது. நாடிஜோதிடரின் நேர்காணல் சந்தேகங்களுக்கு விடை கூறுகிறது. ஜோதிட ஆர்வலர்கள் கையில் இருக்க வேண்டிய நுால்.

–- பி.எஸ்.என்.,

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us