முகப்பு » வாழ்க்கை வரலாறு » சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர் (வாழ்க்கையும் சிந்தனைகளும்)

விலைரூ.200

ஆசிரியர் : பா.சு.ரமணன்

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சீர்திருத்தவாதியாகவும், ஜாதி, மத, இன வேறுபாடுகளைச் சாடிய ஆன்மிகவாதியாகவும், சிந்தித்துக் கொண்டிருந்த சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை நிகழ்வுகளை சொல்லும் நுால்.

உலகின் பார்வையை இந்தியாவின் மீது திருப்பிய வீரத்துறவி. எவரும் சாதிக்க முடியாததை தனி ஒரு மனிதராகச் சாதித்துக் காட்டியவர். குருதேவர் ராமகிருஷ்ணரின் புகழை அகிலம் உணரச் செய்தவர்.

இத்தகைய பெருமை பெற்ற சுவாமி விவேகானந்தரின் இளமைக்காலம், பரமஹம்சரிடம் அவர் பெற்ற அனுபவங்கள், இந்தியாவின் பெருமைகளை உலகுக்கு உணர்த்திய விதம் பற்றி விவரிக்கும் அற்புத நுால்.

– இளங்கோவன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us