முகப்பு » கட்டுரைகள் » உலகப் புகழ்பெற்ற

உலகப் புகழ்பெற்ற கட்டுரைகள்

விலைரூ.285

ஆசிரியர் : இஸ்க்ரா

வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பகுதி: கட்டுரைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
அறிவுத் தேடலை விரிவுபடுத்தும் வகையில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். உலக புகழ்பெற்ற எழுத்தாளர்களின் ஆக்கங்கள் தமிழில் தரப்பட்டுள்ளன.

புகழ்பெற்ற எழுத்தாளர்கள் ஜார்ஜ் ஆர்வெல், வர்ஜீனியா உல்ப், மார்க் ட்வைன், மால்கம் எக்ஸ், பிரான்சிஸ் பேக்கன், ஆல்பர்ட் காம்யூ, மக்சீம் கார்க்கி உள்ளிட்டோரின் சீரிய படைப்புகள் இடம் பெற்றுள்ளன. பிரபல விஞ்ஞானி ஐன்ஸ்டீன் எழுதிய கட்டுரையும் உள்ளது.

உலக அரசியலில் ஆர்வமுடன் கவனித்து ஐன்ஸ்டீன் செயல்பட்டதை இந்த படைப்பு காட்டுகிறது. நம்பிக்கையான அணுகுமுறை, வறுமை ஒழிப்பு, காதல் மீதான புதிய பார்வை என கருத்துகள் பேசப்பட்டுள்ளன. தத்துவ அறிஞர்களின் படைப்புகளை எளிய நடையில் அறிமுகம் செய்யும் நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us