முகப்பு » வாழ்க்கை வரலாறு » மேல் மருவத்துார்

மேல் மருவத்துார்

விலைரூ.320

ஆசிரியர் : முத்தாலங்குறிச்சி காமராசு

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: வாழ்க்கை வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
பங்காரு அடிகளாரின் வாழ்க்கை வரலாற்று சுருக்க நுால். அவர் நடத்திய ஆன்மிக மாநாடுகள், மறுத்தவர்களையும் ஆத்திகர்களாக உருமாற்றிய விதம் பற்றி கூறுகிறது. பெண் குலத்தை உயர்த்த நடைமுறைப்படுத்திய செயல்கள், சமூகப் பணியாற்றி வரும் சக்தி பீடங்கள், பிரமாண்ட தியான மண்டபம், அன்னதானம் மற்றும் வாழ்வாதாரத்துக்கான நல உதவி திட்டங்கள் குறித்து விளக்கமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விதவையருக்கு தையல் இயந்திரங்கள் வழங்குதல், ஊனமுற்றோருக்கு உதவும் கருவிகள், பசு மாடுகள் வழங்குதல், உழவு மாடுகள் வழங்குதல், ஏழை தொழிலாளர்களுக்கு உதவுகின்ற கருவிகளை தருதல் போன்ற அறப்பணிகள் செய்யப்படுவது பற்றி விளக்கும் நுால்.

– இளங்கோவன்


Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us