முகப்பு » கவிதைகள் » பாரதிதாசன் கவிதைகள்

பாரதிதாசன் கவிதைகள்

விலைரூ.350

ஆசிரியர் : பாரதிதாசன்

வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ்

பகுதி: கவிதைகள்

ISBN எண்:

Rating

பிடித்தவை
பாரதிதாசன் படைப்புகளின் தொகுப்பு நுால். சஞ்சீவி பர்வதத்தின் சாரல், புரட்சிக் கவி, வீரத்தாய் என்ற காவியங்களுடன் கவிதைகள் எல்லாம் உள்ளன.

இயற்கைப் பாடல்கள், காதல் பாடல்கள், புதிய உலகம் பற்றிய பாடல்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. எந்தத் தலைப்பில் கவிதை எந்தப் பக்கத்தில் உள்ளது என்ற பொருளடக்கம் தரப்பட்டுள்ளது. எளிதில் தேர்ந்தெடுத்து படிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

முன்பே தனித்தனி தொகுதியாக வந்தவையும் சேர்த்து தரப்பட்டுள்ளது. தனித்தனியே பொருளடக்கம் அமைக்கப்பட்டுள்ளது. பாரதிதாசனின் வாழ்க்கைக் குறிப்பும் ஆண்டு வரிசையில் அச்சிடப்பட்டுள்ளது. பாரதிதாசன் கவிதை, காவியங்கள், வாழ்க்கையை இணைத்து அறியும் வகையில் வெளிவந்துள்ள நுால்.

– முகிலை ராசபாண்டியன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us