முகப்பு » வரலாறு » மதுவிலக்கின் மாண்பு

மதுவிலக்கின் மாண்பு

விலைரூ.150

ஆசிரியர் : கே.ஆர்.கல்யாணராமன்

வெளியீடு: அல்லையன்ஸ்

பகுதி: வரலாறு

ISBN எண்: -

Rating

பிடித்தவை
சுதந்திரப்போராட்ட தியாகி எழுதிய மதுபானம் ஒழிப்பு பற்றிய கருத்துக்கள் அடங்கிய நுால். மதுபானம் ஒழிப்பு, மதுவிலக்கின் மாண்பு என இரு பிரிவாக வெளியிட்டியிருந்ததை தொகுத்து மறுபதிப்பாக்கப்பட்டுள்ளது.

மதுவிலக்கின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த காமராஜர் வழங்கிய சிறப்புரையுடன் அமைந்துள்ளது. நம் நாடு சுதந்திரம் வாங்குவதற்கு முன், மதுவிலக்கு பிரசாரத்தில் பேசிய கருத்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.

இதில் மூதறிஞர் ராஜாஜியின் கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. கவிஞர்களின் பாடல்களும் உள்ளன. மதுவிலக்கை வலியுறுத்தி ஒவ்வொரு ஊரிலும் தலைவர்கள் செய்த பிரசாரம் முறையாக தரப்பட்டுள்ளது. மதுவின் தீமையை எடுத்துரைக்கும் அற்புத நுால்.

– ஒளி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us