முகப்பு » கட்டடம் » கட்டுமானப்

கட்டுமானப் பொறியியலைத் தெரிந்து கொள்வோம்! தெளிவாகப் புரிந்து கொள்வோம்!

விலைரூ.300

ஆசிரியர் : முனைவர் அ.வீரப்பன்

வெளியீடு: பொறிஞர் அ.வீரப்பன் நண்பர்கள் குழுமம்

பகுதி: கட்டடம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
கட்டுமானப் பொறியியல் பற்றி விழிப்புணர்வு ஊட்டும் நுால். கட்டுமான தொழில்நுட்பம் குறித்து ஆறு பகுதிகளாக எழுதப்பட்டுள்ளது.

உலகத்தரமான கட்டுமானம், அடிமனை, மண்ணுக்கேற்ற அடித்தளத்தை அமைப்போம், விதிகளை கடைபிடிப்போம், தெளிவுரைகள், கேள்வி – பதில், கட்டடங்களில் பழுதை சரிசெய்வது எப்படி என்ற தலைப்புகளில் தகவல்கள் தரப்பட்டுள்ளன.

கட்டுமானப் பொறியியல் அடிப்படையை விளக்கி தெளிவுபடுத்துகிறது. வீடு போன்ற கட்டுமானத்திட்டங்களில் விழிப்புணர்வுடன் செயல்பட தேவையான தகவல்கள் உள்ளன. எளிய தமிழில் அமைந்த தொழில்நுட்ப விழிப்புணர்வு நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us