முகப்பு » மருத்துவம் » உடல் பருமனை வெல்வது

உடல் பருமனை வெல்வது எப்படி?

விலைரூ.310

ஆசிரியர் : கீதா கெங்கையா

வெளியீடு: தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட்

பகுதி: மருத்துவம்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
 

உடல் பருமனை வெல்லும் வழிமுறைகளை சொல்லும் நுால். மருத்துவ நிபுணர்களின் கருத்துக்கள் தொகுத்து வழங்கப்பட்டு உள்ளது.

உடல் பருமன் குறைக்க வழிமுறைகளில் சில...

* உயரத்திற்கு ஏற்ப உடல் எடை வேண்டும்

* நொறுக்குத் தீனியாக பாப்கார்ன், அவல், பொரி, பொட்டுக்கடலை சாப்பிடலாம்

* இட்லி, சாம்பார், ரசம், சாதம், பொரியல் என பாரம்பரிய உணவுகள் சிறந்தவை

* வெள்ளைச் சர்க்கரையை முற்றிலும் தவிர்ப்பது

* படி ஏறுவதால் நல்ல பலன் கிடைக்கும்.

இது போன்ற யோசனைகளை நடைமுறைப்படுத்த அறிவுரைக்கும் நுால்.

– மதி

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us