முகப்பு » கவிதைகள் » திருக்குறளின் 133

திருக்குறளின் 133 அதிகாரங்களுக்கும் புதுமையான விளக்கங்கள்!

விலைரூ.170

ஆசிரியர் : கே.ஆர்.பி.மணிமொழிச்செல்வன்

வெளியீடு: மணிமேகலை பிரசுரம்

பகுதி: கவிதைகள்

ISBN எண்: -

Rating

பிடித்தவை
திருக்குறளுக்கு விளக்க உரையை கவிதை வடிவில் தந்துள்ள நுால். வாசிப்பதற்கு எளிதாகவும், இனிமையாகவும், கவிதை வரிகளிலேயே கருத்துரை இடம் பெற்றுள்ளது.

‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்’ என்ற குறளுக்கு, ‘இம்மங்கையே சிறந்ததொரு குடும்பத்தின் தலைவி; மனதின் தெளிவான உறுதி கற்பேயாகும்’ என எளிமையாக தரப்பட்டுள்ளது.

மூலத்தை ஒட்டி அனைத்து அதிகாரங்களுக்கும் பொருள் சொல்லியிருப்பது புதுமையாக உள்ளது. கவனத்துடன் வார்த்தைகள் கையாளப்பட்டுள்ளன. கவிதை வடிவில் குறட்பாக்களுக்கு பொழிப்புரை தரும் நுால்.

– டாக்டர் கார்முகிலோன்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us