முகப்பு » இசை » பி.ஏ.பெரியநாயகி

பி.ஏ.பெரியநாயகி திரையிசைப் பாடல்கள்

விலைரூ.175

ஆசிரியர் : ஆர். ரங்கராஜன்

வெளியீடு: மணிவாசகர் பதிப்பகம்

பகுதி: இசை

ISBN எண்: -

Rating

பிடித்தவை
தமிழ் திரையுலகில் முதல் பின்னணி பாடகி என்ற பெருமை உடைய பி.ஏ.பெரியநாயகி பாடிய பாடல்களின் தொகுப்பு நுால். நடிகை, கர்நாடக இசைப்பாடகி போன்ற பன்முகங்கள் கொண்டவரின் வாழ்க்கை சுருக்கமும் இணைந்துள்ளது.

இந்த புத்தகத்தில், 40 தமிழ் திரைப்படங்களில் பி.ஏ.பெரியநாயகி பாடிய, 133 பாடல்கள் முழுமையாக தரப்பட்டுள்ளன. தமிழ் திரையிசை ரசிகர்கள் விரும்பியபடி தரப்பட்டுள்ளது.

பாடல்களின் பட்டியல், பாடகி பெரியநாயகி பங்களித்த படங்கள், எந்தெந்த இசையமைப்பாளர்களுடன் பணியாற்றி, எந்த பாடல்களை பாடினார், அதை எழுதிய கவிஞர் விபரம் என, எல்லாம் தெளிவாக தரப்பட்டுள்ளது. பாடகி பெரியநாயகி பற்றிய அரிய ஆவண நுால்.

– ராம்

Share this:

வாசகர் கருத்து

No Comments Found!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g to toggle between English and Tamil)

சிறப்பு புத்தகங்கள்
Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world.. All rights reserved.  | Contact us